பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களின் நடித்த பிரபலமான நடிகர் விஷ்ணுகாந்த். சிப்பிக்குள் முத்து சீரியலில் நடிக்கும் போது அந்த சீரியலில்  ஹீரோயினாக நடித்த நடிகை சம்யுக்த்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான இரண்டு மாதங்களில் பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தயாரான காட்சி வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதை பார்க்கும் பொழுது விஷ்ணுகாந்தோடு இருந்திருந்தால் கண்டிப்பாக  ந்த ஒரு நாள் நடந்திருக்கும். வீண் பிடிவாதம், கோபம், மற்றவர்களை சொல்வதை அதிகம் நம்புதல் போன்ற தவறால்   இவருடைய வாழ்க்கை வீணாய் போய்விட்டது  என்று நெட்டிசன்ஸ் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samyutha (@samyutha.official)