மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஒரு வாலிபரும் அவரது தாயும் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்..ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வாலிபருக்கும் அவரது தாய்க்கும் முதலுதவி சிகிச்சை அளித்து உதவியுள்ளனர்.