விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் தனது அரசியல் கொள்கைகள் பற்றி மக்களிடம் விரைவாக பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்துச்சு. அந்த நாட்டுல பவர்ஃபுல்லான தலைமை இல்லாம போனதால் ஒரு பச்ச புள்ள கையில தான் அந்த பொறுப்பு இருந்துச்சு. அதனால அந்த நாட்டில் இருந்த பெருந்தலைவர் ரொம்ப பயந்தாங்களாம்.

அந்த சின்ன பையன் அந்த நாட்டோட போர்க்களம் போலாம்னு சொன்னாங்களாம். அப்போ பெரிய தலைகள் பவர்ஃபுல்லான நிறைய எதிரிகள் இருப்பாங்க அப்படின்னு சொன்னாங்க.  படைய நடத்தணும் எல்லாம் எதிரிகளையும் சமாளிக்கணும். அந்த போர்ல ஜெயிக்கணும். ஒரு துணை இல்லாமல் எப்படி அந்த போரை நடத்துவேன்னு எல்லா பெரிய தலைவர்களும் சொன்னாங்களாம். அப்போ அந்த பையன் எந்த பதிலும் சொல்லாம போனான் என பேசியுள்ளார்.