வாட்ஸ் அப் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களை ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் முன் பின் தெரியாதோர் உங்கள் செல்போன் நம்பரை குழுவில் சேர்ப்பதால் சிலர் அவதி அடைகின்றனர். அதனை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் வசதி உள்ளது. பிரைவசி செட்டிங்ஸ் சென்று கிளிக் செய்தால் Everyone, My contacts, My contacts except என்று வரும். அதில் ஒன்றை தேர்வு செய்தால் குழுவில் யார் உங்களை சேர்க்கலாம் என்பது அப்டேட் ஆகும். அதன் பிறகு உங்கள் நம்பரை தேவையில்லாமல் எந்த குழுவிலும் சேர்க்க முடியாது.