நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி 2024 25 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்த நிலையில் அதன் பிறகு ஆயிரம் முதல் 5000 அபராதத்துடன் டிசம்பர் 31ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்றுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில் இன்று மாலைக்குள்  வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். மேலும் 5 லட்சத்திற்கும் மாத வருமானம் இருந்தால் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலைக்குள் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் அபாரதத்துடன் செலுத்த வேண்டும். மேலும்  நாளை முதல் ரூ. 5000 அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும்.