தற்பொழுது ரேஷன் கார்டுகளை  ஏராளமானவர்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. போலியான ரேஷன் கார்டுகளை தயார் செய்து அதை வைத்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற நிறைய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் போலி ரேஷன் கார்டுகள் மோசடியாக தயாரித்து அதில் ரேஷன் பொருட்கள் வாங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியின் காரணமாக மற்ற பயனாளிகளுக்கும், ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் போகிறது. அரசு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் இது போன்ற மோசடிகளை இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ரேஷன் கார்டில் நடக்கும் கார்டுதாரர்களுக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்படும். அதன் பிறகும் கட்டைவிரல் பதிவை கொடுக்கவில்லை என்றால் யூனிட் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.