வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் கீழ், 8,812 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரி, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Institute of Banking Personnel Selection

பதவி பெயர்: Officer, Office Assistants(Multipurpose)

கல்வித்தகுதி: Bachelor’s degree in Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agricultural Engineering, Chartered Accountant or MBA, Diploma in Banking, Finance, Marketing

வயதுவரம்பு: 21 – 40 years

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.06.2023

கூடுதல் விவரம் அறிய: https://www.ibps.in