
நமது நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு பலவகையான மானியங்களை கொடுக்கிறது. அந்த மானியங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியம். ரேஷன் கார்டை சுலபமாக ஆன்லைனில் டவுன்லோட் செய்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. முதலில் அதிகாரப்பூர்வமாக TNPDS என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் இருக்கும் beneficiary என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
2. இதனை அடுத்து உங்கள் ஸ்மார்ட் கார்டு இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்து Request on OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்
3. அடுத்து smart card print என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Save என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் போனில் PDF ஆக சேமித்து வைத்து தேவைப்படும்போது பிரிண்ட் அவுட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.