ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக 2 கிலோ கோதுமை, 3 கிலோ அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்தில் இருந்து மக்களுக்கு கூடுதலாக ரேஷன் பொருட்கள் வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து அரிசி மற்றும் கோதுமையின் அளவு குறைக்கப்பட்டு இலவசமாக தினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று கிலோ அரிசி மற்றும் 2 கிலோ கோதுமைக்கு பதில் 2 கிலோ கோதுமை, ஒரு கிலோ அரிசி மற்றும் 2 கிலோ திணை இலவசமாக ஜூன் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.