இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக சில நேரங்களில் உயிரையே இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் ஆபத்தான விஷயங்களில் ஈடுபட்டு உயிரை பணயம் வைத்து சமூக வலைதளத்தில் லைக் வாங்க துடிக்கிறார்கள். இதனால் சில நேரங்களில் சிக்கலில் சிக்ககிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

அதாவது இளைஞர் ஒருவர் பாம்பை வைத்து ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த இளைஞரின் ஆணுறுப்பை பாம்பு கடித்துவிட்டது. அந்தப் பாம்பை எடுக்க அந்த வாலிபர் எவ்வளவோ முயற்சி செய்தோம் பாம்பு ஆணுறுப்பை கவியப்படியே இருந்தது. இந்த நாள் சற்று நேரத்தில் அந்த வாலிபர் சரிந்து விழுந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வாலிபரின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு இதெல்லாம் தேவையா என நக்கலாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Anggara Shoji (@jejaksiaden)