இந்தியாவின் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். செய்யும்போது உங்களுக்கு நீங்கள் செலுத்திய கட்டணத்தில் பாதி அல்லது அதற்கும் குறைவாக கிடைக்கும். எப்படி ரயில் டிக்கெட் கேன்சல் செய்யும் போது முழு பணத்தையும் திரும்ப பெறுவது என்பது குறித்து இதில் பார்க்கலாம். அதற்கு உங்களுடைய பெயர் மற்றும் இருக்கை முன்பதிவு விவரங்கள் அனைத்தையும் விளக்கப்பட பட்டியலில் இருந்தால் கேன்சல் செய்யும் போது முழு பணமும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

அடுத்ததாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தாலும் முழு பணமும் திரும்ப பெறலாம். இதற்கு முதலில் டிக்கெட் டெபாசிட் ரசீதைப் பெற்று டிக்கெட்டை ரத்து செய்ததற்கான காரணத்தை நீங்கள் பதிவிட வேண்டும். அதாவது ஐ ஆர் சி டி சி இணையதள பக்கத்திற்கு சென்று book ticket என்ற பகுதிக்குச் சென்று டிக்கெட் டெபாசிட் ரசிது வசதியை தேர்வு செய்து file TDR என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு  My Transaction வசதியை கிளிக் செய்து TDR தாக்கல் செய்தால் முழு பணம் திரும்ப கிடைக்கும்.