நாடு முழுவதும் காலியாக உள்ள 9000 தொழில்நுட்பாளர் (RRB Technician Recruitment) பதவி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதற்கான, விண்ணப்ப செயல்முறை மார்ச் மாதம் 9ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரவு நடக்கும்.
Technician Gr 1 Signal பணியின் கீழ் 1100 காலியிடங்களும், Technician Gr 3 பனியின் கீழ் 7900 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
மேலும் விவரங்களை இந்திய ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளதில் தெரிந்துகொள்ளலாம்.https://www.rrbchennai.gov.in