
சின்னத்திரையில் உள்ள பல நடிகைகள் வெள்ளி திரைக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அதன்படி வெள்ளி திரைக்கு வர என்ன செய்யலாம் என்பதை அறிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகிய திரைத்துறைக்கு வந்த பிரபலங்களில் ஒருவர்தான் இவர். விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு ஒரு கட்டத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அதனை பயன்படுத்திக் கொண்ட அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது வெள்ளி திரையில் பிஸியாக இருக்கும் தர்ஷா குப்தா இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் தற்போது ரம்பாவுக்கு டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க