
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஷில்பா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். இவர் ஜெய்ஹிந்த், கஜகஜினி, சிந்து உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில் நடிகை ஷில்பா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வணக்கம் மக்களே எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் முகமூடிகளை அணிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்