பலத்த காற்று வீசும்பொழுது பூமி சுவாசிப்பதை பார்க்க முடியும். நாம் மூச்சு விடுவதைப் போலவே பூமியும் மேலே, கீழே சென்று மூச்சு விடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரையில் நம் எல்லோருக்கும் தெரிந்தது விலங்குகள், பூச்சிகள் போன்றவை தான் சுவாசிக்கும் என்று நம்பினோம். ஆனால் இந்த பிரபஞ்சத்தின் நிலமும் சுவாசிக்கும் என்ற விஷயம் இந்த வீடியோ மூலம் தெரிகிறது.

இதன்படி இந்த வீடியோவில் பலத்த காற்று வீசும் போது பூமி சுவாசிப்பதை பார்க்க முடிகிறது. நாம் மூச்சு விடுவதைப் போலவே பூமி மேலே சென்று கீழே செல்கிறது. இதை பார்க்கும் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.