
திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் மொத்தமாக 26 பேர் இருந்த நிலையில் லைப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
இந்த கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 26 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கப்பலில் இருந்த 100 கண்டெய்னர்கள் கடலில் மூழ்கிய நிலையில் 540 கண்டெய்னர்கள் கடலில் மிதக்கிறது.