நாடு முழுவதும் மும்பை தீவிரவாத தாக்குதல் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 146 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் ஹஃபீஸ் அப்துல் ரகுமான். இவர்தான் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.

இவர் தற்போது மாரடைப்பின் காரணமாக பாகிஸ்தானில் உயிரிழந்துவிட்டார். இவர் டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டவர். மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் உலகளாவிய தீவிரவாதியாக அவர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.