கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே மின் ஊழியர் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் திடீரென மயங்கி விழுந்து அந்தரத்திலேயே தொங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மின்சாரம் தாக்கி மயங்கி அந்தரத்தில் தொடங்கியவரை பத்திரமாக மீட்டனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.