திருப்பத்தூர் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: கால்நடை ஆலோசகர்

கல்வி தகுதி: B.V.Sc & AH கணினி அறிவு இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம்: ரூ.43000

தகுதி: இருசக்கர வாகனம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும்.

நேர்காணல்: ஜூன் 14ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறும்.

கூடுதல் விவரங்கள் அறிய 9444672809 என்ற மேலாளர் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் Administrative Office, Tirupathur DCMPU Ltd., (Aavin) 5th FLOOR-BLOCK A1, A2 & A3, COLLECTOR OFFICE CAMPUS, TIRUPATHUR DISTRICT-635 601 என்ற முகவரியில் நேரில் அணுகவும்.