தேசிய தகவல் மையத்தில் காலியாகவுள்ள விஞ்ஞானி-B, விஞ்ஞானி அதிகாரி/இன்ஜினியர், விஞ்ஞானி/டெக்னிக்கல் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 598 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: National Informatics Centre

பதவி பெயர்: Scientist-B, Scientific Officer/Engineer, Scientific/Technical Assistant

கல்வித்தகுதி: Engineering , Technology, Electronics, Telecommunication Engineers, Master Degree in Computer Application, Master Degree in Engineering /Technology

சம்பளம்: ரூ. 35,400- ரூ.1,12400

கடைசி தேதி: 04.04.2023

கூடுதல் விவரம் அறிய:

www.calicut.nielit.in