
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ், 245 சிவில் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Public Service Commission
பதவி பெயர்: Civil Judge
கல்வித்தகுதி: Degree in Law, Assistant Public Prosecutor
சம்பளம்: Rs.27,700 – 33,090
வயதுவரம்பு: 25 – 42 years
கடைசி தேதி: 30.06.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.tnpsc.gov.in/English/Notification.aspx https://tnpsc.gov.in/Document/english/12_2023_CJ_ENG.pdf