NLC நிறுவனத்தில் காலியாக உள்ள 877 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. Stenographer, fitter, technician, carpenter, wireman உள்ளிட்ட பணிகளில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: ITI, B.Com, B.SC, B.B.A

வயதுவரம்பு: அதிகபட்சம் 35

சம்பளம்: ரூ.8,766 – ரூ.12,564

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய NLC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.