தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இறந்த மாணவர்கள் சான்றிதழ் நகல் பெறுவதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு www.mycertificates.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் பதிவு செய்யலாம் எனவும் கூறுதல் விவரங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
விஜய் ரிஜெக்ட்… என்னுடைய நடிப்பையும் பிடிக்காது… ஓபனாக சொன்ன இயக்குனர் பாரதிராஜா.. ரஜினி சொன்ன உண்மை..!!
தமிழ் சினிமாவின் யதார்த்தமான கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் ‘இயக்கநர் இமயம்’ பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். இச்செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ புதுமுகங்களை அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய…
Read moreவிஜய்யா? அண்ணாமலையா? லாரன்ஸின் ரகசிய திட்டம்… திடீரென மாறிய தேதியால் தமிழக அரசியலில் பரபரப்பு…!
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகச் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலான செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய சூழலில், இந்த விவகாரம் மற்றும் தனது…
Read more