
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு பெண், தனது கணவனிடம் “மருந்து வாங்கப் போகிறேன்” எனச் சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் உண்மையில், தனது காதலனை சந்திக்க சென்றுள்ளார். சந்தேகம் கொண்ட கணவர் அந்த இடத்திற்கு வந்து தனது மனைவியை காதலனுடன் பார்க்கிறார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
Extra-Marital affair kalesh, Pakistan
(Husband Caught his Wife with someone else’s The wife went out on the pretext of taking medicine, but came here to meet her lover)
pic.twitter.com/mAmeWgqUvO— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 28, 2025
இந்த வீடியோவில், கணவன் தனது மனைவியின் காதலனை தாக்குகிறார்; மனைவி அமைதியாக நிற்கிறார். “Ghar Ke Kalesh” எனும் X (முன்னாள் Twitter) பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இது 800க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.