அமெரிக்க அதிபர் ஜோபைடன் தன்னுடைய மனைவி என்று நினைத்து மற்றொரு பெண்ணை முத்தமிட சென்ற காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் குறிப்பிட்ட அந்த பெண்ணை வெகுநேரமாக பார்க்கிறார். பிறகு அது தன்னுடைய மனைவி ஜில் பைடன் தான் என்று நினைத்துவிட்டார் போல.

அந்த பெண்ணின் பக்கத்தில் நெருங்கி செல்கிறார். பிறகு ஜோபேடன் மனைவி வந்து அவரை தடுத்து நிறுத்துகிறார் .இந்த வீடியோவானது நெட்டிசன்களிடையே தற்போது பெரும் விவாதத்தை உண்டாக்கி உள்ளது.