
மத்திய ஆயுதப் படைகளில் 75,768 காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகளுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது.
BSF – 27,875, CRPF – 25,427, CISF – 8598, ITBP – 3006, SSB – 5278, SSF – 583, அசாம் ரைபிள்ஸ் – 4776, NIA – 225 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நவம்பர் 24ம் தேதி முதல் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு,
வயது 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.