மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SSC CGL- 2024 மொத்தம் 17,727 காலி பணியிடங்கள்.
ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி தேதி: ஜூலை 25
விண்ணப்ப திருத்தம் செய்ய கால அவகாசம்: ஆகஸ்ட் 10 மற்றும் 11
முதுநிலை கணினி வழி தேர்வு: செப்டம்பர் -அக்டோபர்
இரண்டாம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 24

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க ssc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.