இணையதளத்தில் தற்போது ஒரு  வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது மணமகள் மணமகனுக்கு மாலை அணிவித்த நிலையில் மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

அந்த சமயத்தில் மணமகனின் காதலி மேடைக்குச் சென்று அவரை அடித்து வெளுக்கிறார். அதாவது காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் அந்தப் பெண் மேடையில் வந்து அவரை அடித்ததாக கூறப்படும் நிலையில் இந்த வீடியோ எங்கு பதிவானது என்று விவரம் தெரியவரவில்லை. மேலும் இதோ அந்த வீடியோ,

 

 

View this post on Instagram

 

A post shared by Sonu_Goswami (@sonukumargiri396)