இன்று ‘Black Friday’ என்பதால், அமேசான், க்ரோமா உள்ளிட்டவற்றில் அட்டகாசமான சலுகைகள் உள்ளன. Ajio நிறுவனம் தனது அனைத்து பொருட்களுக்கும் 50% சலுகை அறிவித்துள்ளது. H&M நிறுவனம் அனைத்து பொருட்களுக்கும் 20% வரை தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. Zara நிறுவனம் 40%, Nykaa 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதேபோல &T, OnePlus, Vivo, Realme Cालंका அட்டகாசமான சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறது.