மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய உலோகவியல் ஆய்வகம் (NML)-இல் ஜூனியர் ஸ்டெனோகிராபர், செயலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான முழு விவரங்கள் வருமாறு:

1. ஜூனியர் ஸ்டெனோகிராபர்

காலியிடங்கள்: 08

ஊதியம்: ரூ.25,500 – 81,100/-

தகுதி: 12வது வகுப்பு தேர்ச்சி மற்றும் ஸ்டெனோகிராபி திறன் (DoPT விதிமுறைகளின்படி)

வயது வரம்பு: 18 முதல் 27 வரை.

2. இளநிலை செயலக உதவியாளர் (பொது)

காலியிடங்கள்: 05

ஊதியம்: ரூ.19,900 – 63,200/-

தகுதி: 12வது தேர்ச்சி, கணினி தட்டச்சு மற்றும் பயன்படுத்தும் திறன்

வயது வரம்பு: 18 முதல் 28 வரை

3. இளநிலை செயலக உதவியாளர்(F&A)

காலியிடங்கள்: 04

ஊதியம்: ரூ.19,900 – 63,200/-

தகுதி: 12வது தேர்ச்சி, கணினி தட்டச்சு மற்றும் பயன்படுத்தும் திறன்

வயது வரம்பு: 18 முதல் 28 வரை

4. ஜூனியர் செயலக உதவியாளர் (S&P)

காலியிடங்கள்: 04

ஊதியம்: ரூ.19,900 – 63,200/-

தகுதி: 12வது தேர்ச்சி, கணினி தட்டச்சு மற்றும் பயன்படுத்தும் திறன்

வயது வரம்பு: 18 முதல் 28 வரை

வயது தளர்வு (அரசு விதிப்படி)

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD (சாதாரண/EWS) – 10 ஆண்டுகள்

PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwD/Ex-servicemen/Women – கட்டணம் இல்லை

மற்றோர் – ரூ.500

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://nml.res.in/ என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரபூர்வ அறிவிப்பை வாசித்து பூரணமாக புரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்ப தொடங்கும் நாள்: 06.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025