அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆராய்ச்சி துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும்.

காலியிடங்கள்: 105
பதவி: Junior Research Fellowship (JRF)
ஊதியம்: மாதம் ரூ.37,000 முதல் ரூ.42,000 வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் M.Sc பட்டம் பெற்றிருப்பது கட்டாயம். (அரசாணை அறிவிப்பை பார்க்கவும்)

வயது வரம்பு:
21 முதல் 28 வயது வரை.

வயது தளர்வு:

SC/ST – 5 ஆண்டு

OBC – 3 ஆண்டு

PwBD (Gen/EWS) – 10 ஆண்டு

PwBD (SC/ST) – 15 ஆண்டு

PwBD (OBC) – 13 ஆண்டு

விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/PWD/Women – கட்டணம் கிடையாது

பிறர் – ரூ.500/-

தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlisting மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் நேர்முகத் தேர்வின் மூலம் இறுதி தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும்.

விண்ணப்ப தொடக்க தேதி: 28.04.2025

விண்ணப்ப கடைசி தேதி: 19.05.2025