
வரும் ஜூன் 1 ம் தேதி முதல் லைசென்ஸ் வழங்குவதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஓட்டுநர் உரிமமானது இப்போது சில மாநிலங்களில் தனியார் ஓட்டுநர் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மத்திய அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது .வாகனம் ஓட்டும் மைனருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் 25 வயது வரை உரிமம் வழங்க தடை விதிக்கப்படும்.
எல்பிஜி சிலிண்டர் விலை குறையும். ஜூன் 1 முதல் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இலவச ஆதார் அட்டை அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவானது ஜூன் 14ஆம் தேதி ஆகும். இதேபோல பத்து நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.