
மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 195 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: பல்வேறு பணிகள்
பணியிடங்கள்: 195
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 26
கல்வித் தகுதி: Any Degree
சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,56,500
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://bankofmaharashtra.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.