
திருமணம் என்பது மனித இனத்தில் நடந்து வரும் ஒரு சாதாரண சடங்கு தான். இந்த வழக்கம் தந்தை, மகள், சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பெரும்பாலும் இல்லை. ஆனால் விசித்திரமாக சகோதரிகள் இடையேயும் தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம் ஏற்படுகின்ற நிகழ்வுகள் ஒரு சில இடங்களில் நடக்கின்றன. மண்டி என்ற பழங்குடியின மக்கள் நாடெங்கிலும் உள்ள பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த இன மக்களிடையே தந்தை மகள் திருமணம் செய்யும் கலாச்சாரம் மேலோங்கி இருக்கிறது. அதற்கான காரணம் இந்த இனத்தை சேர்ந்த பெண் கணவரை இழந்து கை பெண்ணாக இருந்தால் அதை இனத்தை சேர்ந்த மற்றொரு நபர் அந்த பெண்ணை மறுமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருந்தால் அந்த குழந்தையை அவர்கள் தன்னுடைய குழந்தையாக கருதுவதில்லை. அந்தப் பெண் குழந்தையின் வளர்ந்து பருவம் அடைந்ததும் அந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் மண்டி இன ஆண்களிடம் உள்ளது. இதுவரை அந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையாக இருந்த நபர் கணவராக மாறுகின்றார். இதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பெண் குழந்தையுடன் கூடிய கைம்பெண்களை ஆண்கள் திருமணம் செய்கின்றனர். இந்த வழக்கம் தற்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கின்றது