கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையும் சேர்த்து வருவதால் தொடர்ந்து 6  நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனை ஈடு செய்யும் பொருட்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.