பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட் (BEL) நிறுவனம் 428 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 327 ப்ராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் 101 டிரைனி இன்ஜினியர் பணிகள் நிரப்பப்பட இருக்கின்றன. பிஇ/பி.டெக் படித்து 55 சதவீதத்துக்கு மேல் எடுத்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 18 ஆகும்.