டெல்லி மெட்ரோ ரயிலில் மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பர போஸ்டர்கள் வைக்கப்பட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது சமூக நலனுக்காக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகளில் மார்பகங்கள் என குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்தனர். அந்தப் போஸ்டரை யுவராஜ் சிங்கின் #YouWeCan அறக்கட்டளை வைத்தது. தற்போது தொடர் விமர்சனத்தால் அந்த விளம்பர போஸ்டர் நீக்கப்பட்டது.