
தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க ஆரம்பித்தது இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை செய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மக்கள் பாதுகாப்புக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அரசு செய்துள்ளது. இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி கிடையாது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.