
புகழ் பெற்ற மெக்ஸிகன் மல்யுத்த வீரர் WWE சூப்பர் ஸ்டாரான ரே மிஸ்டீரியோ தனது 66 வயதில் உயிரிழந்தார். இவர் இறப்புக்கு சரியான காரணம் தெரியவில்லை. ரே மிஸ்டீரியோ மெக்சிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் பிரபலமானவர். இவருக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முகமூடியை அணிந்தபடி சண்டை போடுவது பலரது கவனத்தையும் ஈர்த்தது.