தெலுங்கு திரைப்பட இசை அமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ரகு குஞ்சேவின் தந்தை லட்சுமி நாராயண ராவ் (90) காலமானார். இவருக்கு வராஹலம்மா என்ற மனைவியும், ரகு என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர் உள்ளூர் நீர்ப்பாசன சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். லட்சுமிநாராயண ராவின் இறுதிச் சடங்குகள் துகோ மாவட்டம் கொருகொண்டா மண்டலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கடராடாவில் இன்று நடைப்பெற்றது.
பிரபல பாடகர் ரகு குஞ்சேவின் தந்தை காலமானார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!
Related Posts
இளையராஜா இல்லையெனில் வைரமுத்து ஜீரோ – கங்கை அமரன் பளீச்…!!!
கவிஞர் வைரமுத்துவை திரைத்துறையில் தூக்கிவிட்டது தானும், இளையராஜாவும்தான் என இயக்குநர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு நன்றி வேண்டும் என வைரமுத்துவை காட்டமாக விமர்சித்த அவர், இளையராஜா இல்லையெனில் வைரமுத்து ஜீரோ என்றார். வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது எனக் கூறிய அவர்,…
Read moreபிரபல நடிகை மர்ம மரணம்….. சர்ச்சையை கிளப்பிய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்…!!
போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகாரில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இம்மாதம் 27ஆம் தேதி மரணம் நிகழ்ந்தது. இதற்கிடையில், இறப்பதற்கு சற்று முன்பாக நடிகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பகிர்ந்துள்ள வார்த்தைகள் விவாதப்பொருளாகியுள்ளது. அதில், சரியான வாய்ப்புகள் அமையாததால் என்…
Read more