இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் பாம்புகள் பற்றிய வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம் பார்ப்பதற்கே திகைக்கும் விதமாகவும் பயமூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.

அதாவது ஒருவர் வைக்கோல் போரில் இருந்து வைக்கலை புடுங்குவது போல் பாம்புகளை புடிங்கி புடுங்கி எடுக்கிறார். அவர் கொத்து கொத்தாக கைகளில் பாம்புகளை புடிங்கி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.