
உத்திர பிரதேசம் மாநிலம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்களை வெல்ல பாஜக (NDA) கூட்டணி தவறி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2019 ஆம் ஆண்டு 41 இடங்களை வென்ற NDA கூட்டணி மகாராஷ்டிராவில் இந்த முறை வெறும் 17 இடங்களை வென்றது. அதேபோல மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி 12 இடங்களிலும், பீகாரில் 39 இடங்களிலும் மட்டுப்படுத்தப்பட்டது அதன் 400+ கனவை சிறைத்தது.