
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி விசாலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் விஜய் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அவர் பேசியதாவது, மக்களை மத அடிப்படையில் பிரித்தாலும், பிளவுவாதிகள் என்று வலதுசாரிகளை விஜய் விமர்சித்து பேசினார்.
மேலும் பாசிசம் பாயாசம் என்று சொல்லி மக்களை ஒரு கூட்டம் ஏமாற்றுகிறது. பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். ஆனால் ஊழல்வாதிகள் கலாச்சாரமுள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் இருப்பார்கள். நம்மை ஆள்வது கரப்ஷன் கபடதாரிகள் என கோபமாக பேசினார்.