புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக மேலும் ஒரு லட்சம் மாணவிகளுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரில் நடைபெற்றது. 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 71,000 உதவித் தொகை புதுமை பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1,16,342 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.