அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.