இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் சிறுத்தை, புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் மீது மனிதர்களுக்கு பயம் அதிகமாக இருந்தாலும் அவற்றை பார்த்து ரசிப்பதில் அலாதி இன்பம் இருக்கிறது.

இப்போதெல்லாம் காட்டு விலங்குகளின் பல சுவாரசியமான வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது . அந்த வகையில் தற்போது வாலை பிடித்துக் கொண்டு கஷ்டப்பட்டு போராடி வேட்டையாடுவது போல பாசாங்கு செய்யும் ஒரு சிறுத்தையின் வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவுக்கு இணைவாசிகள் லைக்குகாளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.