நாம் தினந்தோறும் காலை எழுந்ததும் முதலில் கையில் எடுப்பது பிரஷ் தான். சிலருக்கு காலை எழுந்ததும் பல் துலக்கினால் தான் அன்றைய பொழுது விடியும். நாம் பல் தேய்க்க பயன்படுத்தப்படும் டூத் பேஸ்ட் பற்றி சில தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். டூத் பேஸ்ட்டில் சிவப்பு நிறம் இருந்தால் அதில் இயற்கை பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டது டூத் பேஸ்ட் என்று அர்த்தம். அது ஆபத்து இல்லாத டூத் பேஸ்ட் என்று கூறலாம்.

பச்சை நிறம் இருந்தால் முழுவதும் கிராம்பு, தேன் மற்றும் வேப்பிலை போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். டூத் பேஸ்ட்டில் நீல நிறம் கொடுக்கப்பட்டிருந்தால் அது பாதுகாப்பான டூத் பேஸ்ட் ஆகும். டூத் பேஸ்ட்களின் அடிப்பகுதியில் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த டூத் பேஸ்ட் முழுவதும் ரசாயன பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாக அர்த்தம்.