
நாட்டிலுள்ள ஜவஹர் நவோதயா கல்வி நிறுவனங்கள் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான ஆறாம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. https://cbseitms.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மே 1, 2012 மற்றும் ஜூலை 7, 2014-க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10, 2023 என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.