
நடிகை ஸ்ரீலிலா, நிதின் நடிப்பில் வரும் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் ராபின்ஹூட். இந்த படத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வானர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து டேவிட் வார்னர் டோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருக்கிறார் .
இந்த படத்தின் பிரமாண்ட பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் வார்னர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது மேடையின் கீழ் வார்னர் புஷ்பாபு படத்தில் வரும் பாடலுக்கு ஸ்டெப் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். பின்னர் மேடையில் ஸ்ரீலிலா , கெட்டிகா சர்மா, நிதின் ஆகியோரோடு நடனம் ஆடி உள்ளார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The stars of #Robinhood – @actor_nithiin, @sreeleela14, @davidwarner31 & @TheKetikaSharma – dance to the trending chartbuster #AdhiDhaSurprisu at the #Robinhood trailer launch & Grand Pre-Release Event
Watch Live now!
https://t.co/lbpuVoSvra#Robinhood Trailer Out Now… pic.twitter.com/mmISnN1ula
— Mythri Movie Makers (@MythriOfficial) March 23, 2025