
தனியார் டிவி இசை நிகழ்ச்சியில் பாலகராக கலந்து கொண்ட பிரபலமானவர் குரு குகன் (26). இவர் happy street இசைக் குழுவில் பாடகராக இருக்கிறார். இவர் மீது சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் மென்பொறியாளர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
அவர் தன்னை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக உறுதி கொடுத்த நிலையில் என்னுடன் தனிமையில் இருந்துவிட்டு நான் கர்ப்பமான நிலையில் கருவை கலைக்குமாறு கூறினார்.
ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிப்பதாக அவர் மீது காவல்து நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது குகனை கைது செய்துள்ளனர்.